சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்தூர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் தொழில்நுட்ப தொழிற் பயிற்சி ஒத்துழைப்பு பிரிவு (ஐஐபிசி) சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. மொத்தம் 2700 மாணவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள பெயர்களை பதிவு செய்திருந்தனர்.